அவளின் வருக்கைக்காக

அவளை காணவில்லை!
சில நாட்களாக!
கல்லூரி விடுமுறையாம்.................

அதன் காரணமாகவோ என்னவோ
அவளுக்கான கவிதைகளும்.....
விடுமுறை கேட்டு வர மறுத்து
என் மனதுக்குள்ளேயே மரணித்து
விடுகிறது...............

பெண்ணே!
வந்து விடு சீக்கிரமே! ஊமையான
என் கவிதை வரிகளுக்கு உயிர் கொடு......
காத்திருப்பது நான் மட்டுமல்ல! ?
என் கவிதை பிரியர்களும்தான்!

எழுதியவர் : முகவை கார்த்திக் (22-Oct-12, 5:36 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 137

மேலே