அரசியல் நாடகம்

மதுஒழிப்பு பிரசாரத்தில்,
அனல் பறக்க,
பேசி கொண்டு இருக்கிறார்.
ஒரு அரசியல்வாதி,
ஆனால்,
மேடையின்
வலது பக்கம் இருக்கும்
தொண்டர்களோ,
கலவரத்தில்
ஒரு பாட்டில்
மதுவிற்காக

எழுதியவர் : த.நந்தகோபால் (23-Oct-12, 12:33 pm)
பார்வை : 288

மேலே