அழகு

ஏனடி பெண்ணே!
உனக்கு புரியவில்லை!
அழகு என்பது புறத்தில்
மட்டும் அல்ல!!
அகத்திலும் உள்ளது என்று!!!

உன்னை அழகானவள் என்று
கூரியதர்க்ககவா என்னை
அழ வைத்துப் பார்க்கிறாய்..........

எழுதியவர் : முகவை கார்த்திக் (23-Oct-12, 4:18 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : alagu
பார்வை : 186

மேலே