தேடல்

உனக்கான எனது தேடல்
இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது..................

உன்னை வர்ணிப்பதர்க்காக
வார்த்தைகள் தேடி பயணித்து
கொண்டு இருக்கிறேன் பல
மொழிகளின் வழியே....................

எழுதியவர் : முகவை கார்த்திக் (24-Oct-12, 11:24 am)
சேர்த்தது : karthikboomi
Tanglish : thedal
பார்வை : 165

மேலே