இப்படி பார்க்காதே

இப்படி பார்க்காதே
ஒரு நொடியாவது இமைத்துவிடு
அந்த நொடியில் இயங்கிகொள்ளட்டும் என் இதயம்.

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (25-Oct-12, 12:27 pm)
சேர்த்தது : thmizhnesan
Tanglish : ippati paarkkaathe
பார்வை : 197

மேலே