காதல்

காதல் என்பது ஐந்தாம் வேதம்
உயிரைப் பிடுங்கி தின்னும் பூதம்
அதனால் மனதில் பலத்த சேதம்
இதற்கும் வானத்தைப் போல்
எல்லை ஒன்றும் கிடையாது

எழுதியவர் : kutty ragu (26-Oct-12, 8:03 pm)
சேர்த்தது : kutty ragulan26
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே