ரோஜா

அவள் முகம் ஒரு கண்ணாடி !!
வந்து நின்றாள் யம்மாடி
விழுந்தது என் பிம்பம்
உடைந்தது இதயம் - கசிந்த
இரத்தத்தில் கவிதை எழுத ...

டப் ???
பேனா முனை உடைய - என்
உள்ளம்!! மச்சி

அந்த மூஞ்ச நல்லா பாரு

அது பட்டு ரோஜா இல்ல
பல பேரு
தொட்ட ரோஜா !!!!!!??!!

எழுதியவர் : (30-Oct-12, 1:00 am)
Tanglish : roja
பார்வை : 189

மேலே