கண்டதும் கோபம் ...!

மாற்றுத் திறனாளி
இருக்கையில்
சில்லறை மாற்று
இல்லாத நடத்துனர்
சில்லறை கேட்டு
மாற்றுத் திறனாளி
படியில்....!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (30-Oct-12, 8:14 pm)
பார்வை : 111

மேலே