மழையிடம் காற்று சொன்னது

நான் வீசினால்
மக்கள் அழகாய்
சுகம் காண்பர்

ஆனால்
நீ பெய்தால் மக்கள் அதிகமாக அவதிப்படுவார்கள்
என்று.

எழுதியவர் : ரவி.சு (31-Oct-12, 3:58 pm)
பார்வை : 245

மேலே