நினைவில்லை

எழுதத்தான் நினைக்கிறேன்
எழுத நினைத்ததை
நினைவில்லை நினைவில்
வைத்ததை ......!
எழுதுவேன்
எழுத நினைத்ததை ......!

எழுதியவர் : அருள் திருமகன் (31-Oct-12, 6:57 pm)
பார்வை : 204

மேலே