உறங்குகிறாள் !

இமைத்திரை
இறங்க பொது
வந்து விழும்
நித்திரையில்
வந்திறங்குகிறாள் !
கண்ணுள் இறங்குகிறாள்
என்னுள் உறங்குகிறாள் !

எழுதியவர் : வினோதன் (31-Oct-12, 8:12 pm)
பார்வை : 286

மேலே