வீர மனைவியின் கண்ணீர்

இத்தனை நாட்களாக உயிருள்ள நினைவுகளோடு
வாழ்ந்து வந்தேன்!

இந்த கணம் முதல் உயிரற்ற நினைவுகளோடு
வாழப் போகிறேன்!

எழுதியவர் : வேல்முருகானந்தன் (3-Nov-12, 2:47 pm)
பார்வை : 123

மேலே