வாழ்த்தினேன்

இதயம் கனிந்து காதலியை வாழ்த்தி வந்தேன்
அவள் மணமகள் கோலத்தில்
வந்தேவுடேன் கண்ணீர் சிந்தினேன்
நண்ணும் ஒரு காதலன் என்றே துயரத்தில்

எழுதியவர் : சஸ்வினி த/பே பாலு (3-Nov-12, 9:18 pm)
சேர்த்தது : Win Nie
பார்வை : 223

மேலே