முரண்பாடு (ரூபக முருகதாஸ்)

மூளியானவள்
முன்னே வருகிறாள் !
சுகுணம்
சரிஇல்லை

சொன்னவளோ விதவை தாய் !!

எழுதியவர் : ரூபக முருகதாஸ் - தஞ்சாவூர் (4-Nov-12, 3:49 am)
சேர்த்தது : ரூபக முருகதாஸ்
பார்வை : 185

மேலே