அரசின் சலுகை ..!

தூண்டியில்
மாட்டிய மீனுக்கு
இரை எதற்கு ?

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (4-Nov-12, 10:29 am)
பார்வை : 106

மேலே