பொய்

பெண்கள் எல்லாம் புலம்புகிறார்கள்.......
காதலிக்கும் ஆண்கள் எல்லாம் பொய்
சொல்கிறார்கள் என்று.............

ஆம்! உண்மைதான்......
காதலிக்க ஆரம்பித்த உடனே கவிதை
எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள் அல்லவா.............

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Nov-12, 11:51 am)
சேர்த்தது : karthikboomi
Tanglish : poy
பார்வை : 192

மேலே