நகைச்சுவை கவிதை...


என்னிடம்

நண்பன் கேட்டான்.

புதுக்கவிதை

ஒன்று வேணும் என....

என்னிடம்

உள்ள அனைத்தும்

"பழைய கவிதை"தான்

என்னை பொறுத்தவரை....

அது உனக்கு

"புதுக்கவிதை"தான்

எடுத்துகொள் என்றேன்.....




எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Oct-10, 3:58 pm)
பார்வை : 905

மேலே