முகவரி...
அஞ்சலில் உன் முகவரியை
எழுதும் பொழுதெல்லாம்
என் பேனா முனைகள்
என் கன்னத்தில் ஓங்கி அறைகின்றன...
"தேவதைகளில் அரசி
தேவதை குடியிருப்பு
தேவதை நகரம்"
என்று எழுத வேண்டுமாம் உன்
முகவரியை .....
அஞ்சலில் உன் முகவரியை
எழுதும் பொழுதெல்லாம்
என் பேனா முனைகள்
என் கன்னத்தில் ஓங்கி அறைகின்றன...
"தேவதைகளில் அரசி
தேவதை குடியிருப்பு
தேவதை நகரம்"
என்று எழுத வேண்டுமாம் உன்
முகவரியை .....