செம காமெடி போங்க ...

ஆசிரியர் : ராம் நம்ம காந்தி தாத்தா பத்தி சொல்லுப்பா

ராம் : தாத்தா ரொம்ப நல்லவர்

அனைவரையும் அன்பாக அரவணைப்பார்

ஆசிரியர் : மேல சொல்லு பா ராம்


ராம்: அப்பறம்
.
.
அப்பறம்
.
என்னை தினமும் ஸ்கூல் விட்டு கூட்டிபோவாறு ...

ஆசிரியர் : என்ட சொல்ற மகாத்மா காந்தி உன்ன எப்படா கூட்டிபோனாறு...??


ராம் : எது மகாத்மா காந்தி யா ?

ஆசிரியர்: ஆமா டாராம்: ந எங்க தாத்தா காந்திய பத்தில சொன்ன ..


ஆசிரியர் : ?????..............................................???.........

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (7-Nov-12, 3:15 pm)
பார்வை : 1298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே