சிறு குழந்தை..........

அகவை 25 ஆகிவிட்டது...ஆனாலும்
இன்னும் சிறு குழந்தைதான்..நான் !!!

உன் கொஞ்சல் மொழி கேட்கையிலே......
உன் கை பிடித்து சாலையில் நடக்கையிலே....
உன் தோள்களில் சாய்ந்து கிடக்கையிலே......
உன் மடியில் தலை வைத்து படுக்கையிலே........
உன் கை விரல்களால் என் தலை முடி கோதுகையிலே.........

இப்படியாக சில சமயங்களில் குழந்தையாகவே
மாறி போகிறேனடி பெண்ணே உன்னால்.............

எழுதியவர் : முகவை கார்த்திக் (7-Nov-12, 6:50 pm)
Tanglish : siru kuzhanthai
பார்வை : 211

மேலே