natpu

எவ்வளவு
மோசமாக
இருந்தாலும்
ரசிக்க முடிகிறது
நண்பர்களுடன்
பார்க்கும் திரைப்படம் . . .

எழுதியவர் : malar (8-Nov-12, 1:24 pm)
பார்வை : 107

மேலே