வாழ்க்கை துணை.......

இதுநாள் வரை நான் எழுதிய
கற்பனை வரிகளுக்கெல்லாம்.......
உயிர் கொடுத்தவளே.........

இனிமேல் நான் எழுதபோகும்..
கவிதைகளுக்கு உவமையாய்
இருப்பவளே.........

வரவேற்கிறேன்...உன்னை
என் வாழ்க்கையில் பங்கு பெற
வாழ்க்கை துணையாக.............

எழுதியவர் : முகவை கார்த்திக் (11-Nov-12, 3:15 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : vaazhkkai thunai
பார்வை : 229

மேலே