மின்வெட்டு

பிறையும் நிலவாகிறது
இரவும் பகலாகிறது
புயலும் ஓய்கிறது
பள்ளமும் மேடாகிறது
வெட்டவெளி வீடாகிறது
என்றுதான் இந்த
மின்வெட்டு வெட்டில்லா
தொடர் மின்சாரம் ஆகும் ?


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Nov-12, 9:21 am)
பார்வை : 153

மேலே