நிறங்களில் காதல் !!!!!

நிறங்களை காரணம் காட்டி
நிறுத்தி விடாதிர் -காதலிப்பதை !,
பின்னர் ரோஜாவும் கேட்கும்
சிவப்பையே வரமாக வாங்கி இருக்கும் நான்
கருப்பான உங்கள் கூந்தலில்
அமையவில்லையா பொருத்தமாக என்று !!!!!!

எழுதியவர் : ராஜீவ் (22-Nov-12, 12:19 am)
பார்வை : 166

மேலே