ஒரேடியாக கொண்றுவிடு

உன் ஒவ்வொரு
பார்வைகளாலும்
என் உயிரை
ஒவ்வொரு நாளும்
இழக்க என்னால்
முடியவில்லை
உன் ஓர விழி பார்வையால்
ஒரே ஒரு முறை பார்த்து
என் உயிரை
ஓரேடியாக கொண்றுவிடு...!

எழுதியவர் : Priyamudanpraba (22-Nov-12, 6:54 pm)
பார்வை : 216

மேலே