காதல் மழை

தூறல் மழை
சாரல் மழை
அடை மழை
என எத்தனை
மழைகள் பொழிந்தாலும்
நான் நனைய
விரும்புவது
உன் காதல்
மழையில் மட்டும்...,

எழுதியவர் : DHATCHA (23-Oct-10, 8:48 am)
சேர்த்தது : dhatcha
Tanglish : kaadhal mazhai
பார்வை : 439

மேலே