உருவாகும் உவமைகள் உளம் ரசிக்கும் காட்சியில்

தூரத்து கடல் விளிம்பில்
படகுகள்.....

நீலவானில் மின்னாத கருப்பு
விண்மீன்கள்

அல்லது.....

கடல் கன்னியின்

கரு மச்சங்கள்....!

எழுதியவர் : (23-Nov-12, 9:45 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே