காதலை இழந்தவன்

செத்தவனுக்கு
சுடுகாட்டில் கல்லறை!- காதல்
விட்டவனுக்கோ...
சுடுகாடு போவதற்கு முன்னே
கல்லறை!

எழுதியவர் : vedhagiri (23-Oct-10, 11:48 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 456

மேலே