Kaadhal.......

இறந்த காலம் ஆயினும்
இனிய நினைவுகள் இறப்பதில்லை....


கண்ணில் ஆரம்பித்து
கண்ணீரில் முடிவது


சுகம் என நினைத்து
சோகத்தில் முடிகின்ற விசியம்....


தென்றலாய் துவங்கி
புயலாய் முடிவது..

எழுதியவர் : Sri (23-Oct-10, 12:47 pm)
சேர்த்தது : Akila
பார்வை : 425

மேலே