உன் மீது

உன் மீது கோபமில்லை
உன்னைப் படைத்த இயற்கையின் மீது கோபம்.
உன் மீது கோபமில்லை
உன்னிடமிருந்து வந்த வார்த்தைகள் மீது கோபம்.
உன் மீது கோபமில்லை
உன்னைப் பார்த்த என் மீது கோபம்.

எழுதியவர் : ம.பிரபாகரன் (24-Nov-12, 5:16 pm)
சேர்த்தது : prabhu dhev
Tanglish : un meethu
பார்வை : 226

மேலே