சந்தித்தேன் மணமாலையில் உன்னை 555

பெண்ணே...
முதல்முறை உன்னை நான்
சந்தித்தபோதுதான்...
நான் சிந்திக்க
ஆரமித்தேன்...
வாழ்வின் ஏற்ற
தாழ்வுகளை...
மறுமுறை உன்னை சந்தித்தேன்
மணமாலையில்...
வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை
நான் உணர்ந்தேன்...
என்னையும் ஒருமுறை
நிமிர்ந்து பார்த்தேன்.....