சத்தம்

தூக்கத்தில் உன் சத்தம் கேட்டு எழுந்தேன்,
அனால் நீ இல்லை.
பின்பு தான் தெரிந்தது கனவென்று...

எழுதியவர் : சத்யாகார்த்தீபன் (23-Oct-10, 1:24 pm)
சேர்த்தது : vijayalakshmi
Tanglish : sattham
பார்வை : 440

மேலே