ஈரம்

அடை மழையில் நனைந்தேன் நான்
ஆடையால் துடைத்துவிட்டாள் அவள்
இன்னும் காயவில்லை காதலின் ஈரம் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Nov-12, 9:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : eeram
பார்வை : 138

மேலே