தரிசனம்-இது நடக்குமா?

அவன் தரிசனம் கேட்டான்
அவள் திறந்து காட்டினாள்
தடாலென்று விழுந்தான்
சாமி கும்பிட.......
அவள் ஒரு பெண் அர்ச்சகி.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (28-Nov-12, 4:47 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 95

மேலே