மனக்குமுறல் ...

இளையவளின் இறந்தகாலம்,
மூத்தவளின் நிகழ்காலம்,
என்னுடைய எதிர்காலம்,
இவைகளால்!
என் பெற்றோருக்குத்தான் போதாத காலம்...

எழுதியவர் : கார்த்திகேயன் (28-Nov-12, 5:01 pm)
பார்வை : 203

மேலே