முயற்சி

முயற்சி திருவினையாக்கும்"

"முயன்றால் முடியாதது
ஒன்றுமில்லை"

நம் முன்னோர்கள் சொன்னது
பொய்த்துப்போனது........

உன்னை மறக்க முயற்சித்து.......

எழுதியவர் : முகவை கார்த்திக் (28-Nov-12, 6:40 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : muyarchi
பார்வை : 180

மேலே