பரிசு

என்னை விடாமல் பிடித்திருக்கும்
உனக்கு நான் தரும் விலையற்ற பரிசு
புற்றுநோய்.....
உன் அன்புள்ள சிகரெட்

எழுதியவர் : கருணாநிதி .கா (28-Nov-12, 7:57 pm)
Tanglish : parisu
பார்வை : 167

மேலே