மனிதன்
அன்பெனும் பாசமெனும் பரிவெனும்
இரக்கமெனும் நீங்காப்புன் சிரிப்பெனும்
ஈந்தாலும் குறையா -விலையில்லா
இச்செல்வம் கொண்ட மானிடா !
இவற்றை ஈவதிலேனோ கருமியடா நீ !
அன்பெனும் பாசமெனும் பரிவெனும்
இரக்கமெனும் நீங்காப்புன் சிரிப்பெனும்
ஈந்தாலும் குறையா -விலையில்லா
இச்செல்வம் கொண்ட மானிடா !
இவற்றை ஈவதிலேனோ கருமியடா நீ !