நன்றி மனிதா உங்கள் உதவியால் இன்று நான் உயிருடன் இருக்கிறேன்

நீ உதவி செய்ததை நினைத்துப்பார்க்கதே!

இன்னும் எப்படியேல்லாம் உதவி செய்யலாம் என்று நினைத்துப்பார்!

நான் உதவி செய்ததை நினைத்துப்பார்க்கவில்லை!

நேற்று நான் உயிருக்கு போறாடிக்கொண்டிருந்தேன்!

அடயாலம் அறிய ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதன் என் உயிரை காப்பாற்றினார்!

நான் அவர் உதவி செய்ததை நினைத்துப்பார்க்கிறேன்!

அப்போது அவரே எனக்கு இறைவனாக தெரிந்தார்!
நான் இப்போது உங்கள் முன் உயிருடன் இருக்கிறேன்!

நண்பர்களே அவரைப்போல நாமும் இருப்போம் பல உயிர் காப்போம்.

எழுதியவர் : ரவி.சு (2-Dec-12, 7:19 pm)
பார்வை : 287

மேலே