உன்னோடுதான் வாழ்கிறேன்.....

நீ என்னை விட்டு
பிரிந்தாலும் உன்னோடுதான்
வாழ்கிறேன்..இன்னமும்.

உன்னை கட்டிபிடித்து
கனா கண்டு, சிரித்து பேசி
அழுது உண்டு உறங்கி
உன்னோடுதான் வாழ்கிறேன்..
அணு தினமும்....

புரியவில்லையா...என்றோ
நீ கொடுத்த உனது
புகைப்படதொடுதான்...

எழுதியவர் : முகவை கார்த்திக் (3-Dec-12, 10:51 am)
பார்வை : 233

மேலே