மறக்கத்தான் முடியுமா....

மறக்க முடியுமா....

நம் மனம் விட்டு பேசிய அந்த
ஆசை வார்த்தைகளை....
அத்தான் அத்தான் என்று
ஆயிரம் முறை அழைத்ததை..
உன் கீச்சுக் குரலில் என்னை
கிண்டல் செய்ததை..........
நீ கொடுத்த அந்த முத்தத்தின்
மூச்சுக்காற்றை!
உன் வருகைக்காக நன் காத்துக்
கிடந்த தருணங்களை.......
உறவு முறை சொல்லி என்
உறவுகளை நீ அழைத்ததை...
"குட்டிம்மா" என்று என்னை
அழைத்து நீ கொஞ்சியதை....
எனக்காக நீ கண்ணீர் சிந்திய
நிமிடங்களை...etc ...

இறந்து விட சொல்"
இடமிருக்கிறது கல்லறையில்........

மறந்து விட சொல்லாதே......
இடமில்லை என் மனதில்
இன்னொருத்திக்கு....

எழுதியவர் : முகவை கார்த்திக் (3-Dec-12, 6:07 pm)
பார்வை : 262

மேலே