ஏமாற்றம்

என் கவிதையை புரிந்து கொண்ட
நீ...
ஏன் என் காதலை மட்டும்
புரிந்துகொள்ளவில்லை .

எழுதியவர் : கவிபூபதி (4-Dec-12, 12:08 pm)
Tanglish : yematram
பார்வை : 216

மேலே