ஆசை

ஒவ்வொரு நாளும் என் பிறந்த நாளாக
இருக்க கூடாத என்று என் மனம்
ஏங்குகிறது ..
நீ கை கொடுத்து வாழ்த்துகள்
சொல்லும் போது...!

எழுதியவர் : கவிபூபதி (4-Dec-12, 12:28 pm)
சேர்த்தது : KavithaBoopathi
Tanglish : aasai
பார்வை : 172

மேலே