இடப்பெயர்ச்சி...

நேற்று வரை....
மதுரையில் சுவாசித்துக் கொண்டிருந்தது....
தொட்டியில் வளர்ந்த
இந்த குரோட்டன்ஸ் செடி.

அப்பாவுக்கு....
வேலை இடம் மாறுதல் என்றதும்..
எங்களோடு ...
சென்னைக்கு வந்து விட்டது.

இடப்பெயர்ச்சிகள்...
சாதரணமாகிவிட்டன...
செடிகளுக்கும்...

இந்த நூற்றாண்டில்.

எழுதியவர் : rameshalam (4-Dec-12, 12:53 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 140

மேலே