மயக்கம்..

மகுடிக்கு மயங்கும்
பாம்பை போல.....
அவள் கவிதைகளை
படிக்கும் பொழுது
மயங்கித்தான் போகிறது
என் மனது...

எழுதியவர் : Mugavai karthik (9-Dec-12, 5:08 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 113

மேலே