தனியாக தொங்கி தவிக்கிறது...


கட்டுவதற்கு

மங்கையில்லாமல்

தனியாக தொங்கி தவிக்கிறது...

துணிக்கடையில்

வெளியே தொங்கியபடி புடவை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Oct-10, 8:19 pm)
பார்வை : 343

மேலே