கவிதை1
கவிதை...!
காதலில்லை,
காதலிக்க யாருமில்லை!
நட்பில்லை,
நட்பை சொல்ல
எவருமில்லை!
அன்பில்லை, பண்பில்லை!
பாசமில்லை,நேசமில்லை!
சொந்தமில்லை,பந
்தமில்லை,
பறை சாற்ற யாருமில்லை!
ஏன்,
கிழிந்து அழிந்து போகும்
காகிதமுமில்லை...!
'கவிதை' என்ற உயிர்
இல்லை எனில்...!?