என் கவிதை

நானோ காதல் ஏக்கத்தில்..
அவளோ..
கவிதை மோகத்தில்....

கண்டுகொள்ளவே இல்லை
என் காதலை...
என்றாவது உணர்வாள்
என்ற நம்பிக்கையில்
இதோ தொடர்கிறேன்.....
என் கவிதைகளை...

எழுதியவர் : Mugavai karthik (10-Dec-12, 12:12 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : en kavithai
பார்வை : 138

மேலே