நடிக்கின்ற என் இதயம்
உன்னை
மறந்துவிட சொல்லி
என் இதயத்திடம்
தினமும் சொல்லிவருகிறேன்
அதுவும் உன்னை
மறைத்துவைத்துக்கொண்டு
மறந்துவிட்டதாய்
சொல்கிறது..!
உனக்காக துடிக்கும்
என் இதயம்
இப்பொழுது எனக்காக
நடிக்கிறதே...!
உன்னை
மறந்துவிட சொல்லி
என் இதயத்திடம்
தினமும் சொல்லிவருகிறேன்
அதுவும் உன்னை
மறைத்துவைத்துக்கொண்டு
மறந்துவிட்டதாய்
சொல்கிறது..!
உனக்காக துடிக்கும்
என் இதயம்
இப்பொழுது எனக்காக
நடிக்கிறதே...!