சின்ன ஆசை.....

மேக கூட்டத்திற்கு இடையில்
மெத்தை இட்டு.....
வானத்தை கூரையாக்கி
உன் கூந்தலை போர்வையாக்கி
நட்சத்திரங்களின் ஒளி
பாய்ச்சி........
நம் மூச்சுக்காற்றை
ஒருவருக்கொருவர்
சுவாசித்து.........
முத்தங்களை உணவாக
பரிமாறிக்கொண்டு...
விண்ணில் வீடு அமைத்து
உன்னோடு விடியும்
வரை தூங்க ஆசை...

எழுதியவர் : Mugavai karthik (11-Dec-12, 5:53 pm)
Tanglish : sinna aasai
பார்வை : 153

மேலே